Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இன்று (01) உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சர்வதேச நாணய நிதியமும் இலங்கை அதிகாரிகளும் சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 48 மாத ஏற்பாட்டுடன் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிக்கும் உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

Related posts

ஒரு மாதத்தினுள் ஜனாதிபதியின் வாக்குறுதிகள் நிறைவேறாவிடின் போராட்டம் வெடிக்கும்..

wpengine

மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

மின்சார சபையினால், பெட்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 10 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளது….

wpengine