உள்நாட்டு செய்திகள்

கடலோர புகையிரத சேவைகள் பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதால் கடலோர புகையிரத பாதையில் புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

செயலக புகையிரத நிலையத்திற்கு அருகில் இவ்வாறு புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை.

wpengine

நாணயச் சுழட்சியில் களமிறங்கியது இலங்கை அணி

wpengine

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றர் அளவில் மழை…

wpengine