உலக செய்திகள்

ஆங் சான் சூகியின் சிறைத்தண்டனை 26 ஆண்டுகளாக நீடிப்பு..!

இராணுவ ஆட்சியில் உள்ள மியன்மார் நீதிமன்றத்தினால், அந்நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவரான ஆங் சான் சூகி மீது மேலும் 2 ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், மேலும்  3 வருட சிறைத்தண்டனை விதிப்பு விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆங் சான் சூகிங்கு 26 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

கிரிஸ்ட்சேர்ச் தாக்குதல் குற்றவாளி மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

wpengine

இத்தாலியில் கொவிட் -19 இனால் உயிரிழந்தோர் 24,114

wpengine

‘பனாமா கேட்’ ஊழலை அம்பலப்படுத்திய பெண் நிருபர் குண்டு வீசி கொலை…

wpengine