Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாணின் விலை 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை குறைகிறது..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பாண் ஒன்றின் விலை இன்று முதல் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரையில் குறைக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தமது நிர்வாக சபை கூடி இறுதி செய்யும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா சந்தையில் போதிய அளவில் கிடைப்பதால் விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

பிரதமரின் மீலாத் வாழ்த்துச் செய்தி

wpengine

கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் அச்சத்தில் மன்னார் மக்கள்!

wpengine

திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் ஏற்கப்பட்டாலும் ஜூலை 02 வரை வேட்பாளர் பதிவு இல்லை – மஹிந்த..

wpengine