உலக செய்திகள்

முஸ்லிம்கள் சற்று வித்தியாசமானவர்கள்தான்..!

– Muhammadu Awf –

உலகிலேயே முதல் முறையாக மது வாசனை இல்லாத கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தி இருக்கிறார்கள்.

உலகிலேயே முதல் முறையாக, கேடு கெட்ட பெண்களின் ஆபாச தொந்தரவு இல்லாத, போட்டியை நடத்தி இருக்கிறார்கள்… 

வெற்றிகளின் போது மதுவோடு கொண்டாடும் இக்காலத்தில் தன்னை பெற்று வளர்த்த தாயோடு கொண்டாடி புதியதொரு வெற்றிக்களிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். 

ஒடுக்கப்பட்ட தன் சகோதரனுடைய கொடியை உலகெங்கும் பறக்க விட்டு இருக்கிறார்கள். 

வெற்றியிலும் தோல்வியிலும் தனக்கு கிடைத்ததை பொருந்திக்கொண்டு அதனை ஏற்படுத்திய இறைவனுக்கு நன்றி செலுத்தி இருக்கிறார்கள். 

ஆம்.. எல்லாமே வியப்பூட்டும் வகையில் உள்ளதே…!!

இந்த அழகிய முன் மாதிரிகளை இவர்கள் எங்கு இருந்து கற்றுக்கொண்டார்கள்…!!? 

யார் இவர்கள் பின்னணியில் இருந்து செயற்படுகிறார்கள்…..?

அது வேறு யாருமில்லை எங்கள் தலைவர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் தான்.

Related posts

தலிபான்களுடனான இரகசிய பேச்சுவார்த்தையை ட்ரம்ப் இரத்து செய்தார்

wpengine

பிரேசிலில் 43 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்புகள்

wpengine

மேலும் 5 யானைகள் விழுந்து உயிரிழப்பு

wpengine