Top Story 1உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் திகதியை தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் தீர்மானிக்கும்..!

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை (20) கூடவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி மற்றும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

சான்றளிக்கப்பட்ட 2022 வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் 2023 உள்ளூராட்சி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

இந்தியா அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியிற்கான இலங்கை அணி விவரம்..

wpengine

மீண்டும் அதிகரித்த பால்மா விலை!

wpengine

இஸ்லாமியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்பதில் ட்ரம்ப் திட்டவட்டம்…

wpengine