Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் தனது அரிசி தொடர்பில், வதந்தி பரப்பப்படுவதாக சீனா கவலை..!

இலங்கைக்கு வழங்கப்பட்ட சீன அரசின் நிவாரண அரிசியை ஸ்டிக்கி றைஸ் (sticky rice) என்று சொல்வார்கள். அதனை சமைப்பதற்கான வழி முறை என்பது சற்று வித்தியாசமானது என்று இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் தெரிவித்தார்.

மேலும், சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நான் உட்பட சீன மக்கள் உணவுக்கு பயன்படுத்தும் அரிசியையே இங்கு வழங்கினோம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Related posts

தரமில்லாத பெற்றோல் விநியோகம், ஆட்டோ கட்டணத்தில் ஒரு ரூபாய் மாத்திரமே குறைக்க முடியும்..!

wpengine

அமெரிக்காவுக்கு எதிராக “ஜிஹாத்” என்ற பெயரில் ஐ.எஸ். அமைப்பு இளைஞர்களுக்கு அழைப்பு

wpengine

பொத்துவில் – பொலிகண்டி ஆர்ப்பாட்டம் இன்றும்

wpengine