Top Story 1Top Story 2Top Story 3உள்நாட்டு செய்திகள்

A/L விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வௌியீடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2021 (2022) ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

பரீட்சைக்குத் தோற்றிய 27,012 பரீட்சார்த்திகள் இம்முறை பெறுபேறுகளை மீள்மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சந்திரசிறி சூரியஆராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

CSN தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் இரத்து குறித்து நீதிமன்ற உதவியை நாடத் தயார் – வெலிவிட்ட.

wpengine

அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு

wpengine