Top Story 3உள்நாட்டு செய்திகள்

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று..!

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (01) பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சியின் செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த வார பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட உள்ளது.

இதேவேளை, கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு நிதியமைச்சின் செயலாளரை அழைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி இராஜினாமா??

wpengine

ஐ.தே.கட்சியினர் இன்று(21) முதல் தொடர்ச்சியாக சத்தியாகிரகத்தில்…

wpengine

இன்று மாலை வரை கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை

wpengine