உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கையில் புதிய வர்த்தக திட்டம் – பிரித்தானியா அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையில் புதிய வர்த்தக திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் 92% தயாரிப்புகளுக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் மழை

wpengine

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

wpengine

ஓய்வு பெற்ற புகையிரத சாரதிகளை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு அழைப்பு..

wpengine