உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. அன்று காலை ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

இதில் அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஹம்தியின் வலது பக்க சிறுநீரகத்தை காணவில்லை?

wpengine

உள்ளுராட்சி சபை சட்ட மூலத்திலுள்ள பிரச்சினைகளை ஆராய 10 பேர் கொண்ட குழு நியமிப்பு.

wpengine

ஐ.ம.சு.மு விஷேட சந்திப்புக்கு மஹிந்தரின் வருகை

wpengine