Top Story 2உள்நாட்டு செய்திகள்

கடுமையான வெப்பத்தினால் ஒருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த நாட்களில் அதிக வெப்பம் காரணமாக எப்பாவல மடியாவ பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதிக வெப்பநிலை காரணமாக மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக எப்பாவல நகர சபை மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக 02 சந்தர்ப்பங்களில் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

81 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.

Related posts

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

wpengine

எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை… அவசரமாக வெளியேறுமாறு கோரிக்கை..

wpengine

தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தால் பொகவந்தலாவ நகரம் ஸ்தம்பிப்பு..

wpengine