உள்நாட்டு செய்திகள்

கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைக்க தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மே மாத இறுதிக்குள் கல்லூரிகளுக்கு புதிய மாணவர் குழுக்கள் இணைத்துக் கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நேற்று (28) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்

மாணவர்களுக்கு ரூ. 5000 உதவித்தொகை மற்றும் வங்கிகள் மூலம் பணம் செலுத்தும் அடிப்படையில் ரூ. 15,000 கடன் தொகையும் வழங்கப்படுகிறது.

Related posts

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட மட்டாது என ஜனாதிபதி தெரிவிப்பு…

wpengine

பாராளுமன்ற உறுப்பினராக முத்து முஹம்மட் பதவிப்பிரமாணம்!

wpengine