உள்நாட்டு செய்திகள்

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம் – பாடசாலை வேனின் சாரதி கைது..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
பிலியந்தலையில் வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் பாடசாலை வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பா.உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பது தொடர்பில் தீர்மானமில்லை…

wpengine

இலங்கை – ஜோர்ஜியா நட்புறவை மேம்படுத்துவது தொடர்பில் இருநாட்டு அரச தலைவர்களும் கவனம்…

wpengine

ஹம்பாந்தோட்டை நகர மேயருக்கு பிணை

wpengine