ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கிணற்றில் இருந்து நீர் நிரம்பி வழியும் அற்புத காட்சி

கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது.இதன் காரணமாக ஆறு, குளம், ஏரி ஆகியவைகள் நிரம்பி வழிந்து ஓடுகின்றன.

இலங்கையின் வடக்கு பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக நிலத்தடி நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.இதன் காரணமாக அங்குள்ள கிணறு ஒன்று நிரம்பி வழியும் அற்புத காட்சியை நீங்களே பாருங்கள்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=2jOzVMXuKXc&feature=youtu.be” width=”560″ height=”315″]

Related posts

மைத்திரியின் பேச்சால் இலங்கை அரசிலில் குழப்பம்

wpengine

குற்றச்சாட்டுக்களை தகர்த்து பூஜித் ஜயசுந்தர இங்கிலாந்து பயணம்…

wpengine

காலாவதி கடவுச்சீட்டில் சென்ற விமல் வீரவன்சவை விமான நிலையம் முற்றுகை

wpengine