Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிறுவர்களிடையே அதிகமாகப் பரவும் இன்புளுவன்சா..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருவதாக சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பாடசாலைகள் அல்லது பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

Related posts

பொலிஸ் கான்ஸ்டபிளனது தாக்குதலுக்கு இலக்காகிய பிரதேச சபை உறுப்பினர் வைத்தியசாலையில்…

wpengine

இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களிற்கு நீதி – ரிஷி சுனாக்

wpengine

60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் மீளவும் அதிகரிப்பு – விசேட வர்த்தமானி வெளியீடு..

wpengine