உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை எதிர்க்க ஐ.ம.சக்தி தீர்மானம்..!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

உள்ளூர் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை எதிர்ப்பதற்கு தமது கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் திரு.ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

Related posts

அமெரிக்க விமானம் தரையிறங்குகையில் தீப்பிடிப்பு..

wpengine

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் 10வது நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(18)..

wpengine

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

wpengine