Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முச்சக்கர வண்டிகளில் அலங்காரம் செய்வதற்கு கட்டணம் அறவிடப்படும்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முச்சக்கர வண்டிகளில் அலங்காரங்களை மேற்கொள்ள அனுமதியளிக்கப்படும் எனவும், பல்வேறு அணிகலன்கள் மற்றும் அலங்காரங்களுக்கு கட்டணம் அறவிடப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் திரு.நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.

அலங்காரங்களை நிறுவுதல் 30 வகைகளின் கீழ் மேற்கொள்ளப்படுவதாகவும் மேலதிக தகவல்களை இணையத்தளத்திலோ அல்லது முச்சக்கரவண்டி ஒதுக்கீட்டுக் கிளையிலோ 0113484520 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வீரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

கட்டிட இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு

wpengine

வலுக்கும் கொரோனா மரணங்கள்

wpengine

எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர், எந்தவொரு நேரத்திலும் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம்..!

wpengine