Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இ.போ.ச பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பல டிப்போக்களின் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன.

தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவ்பொதான, பொலன்னறுவை, கெபதிகொல்லாவ மற்றும் கந்தளே ஆகிய டிப்போக்களின் பணியாளர்களே இவ்வாறு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஹொரவ்பொதான டிப்போவின் பரிசோதகர் ஒருவரை தனியார் பேருந்து ஒன்றுக்கு அழைத்துச் சென்று தாக்கிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எவரிடமும் சரணாகதி அடையவில்லை – மஹ்ரூப் எம் பி திட்டவட்டம்…

wpengine

பொலிதீன் தடைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு..

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொத்து மதிப்பு தகவலை பெற மீளவும் மேன்முறையீடு…

wpengine