உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று முதல் நோர்வே தூதரகத்திற்கு பூட்டு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்று (31) முதல் மூடப்படவுள்ளது.

அதன்படி கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் நடவடிக்கைகள் இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளன.

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு தேவையான ஏற்பாடுகளை இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்லோவாக்கியா, கொசோவோ மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களின் நடவடிக்கைகளும் இந்த ஆண்டு முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக என நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related posts

சர்வதேஷ பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கொழும்பில் கைது

wpengine

ஹட்சன் சமரசிங்கவுக்கு மீளவும் நியமனம்

wpengine

அருந்திக்க பெர்னாண்டோ எதிர்க்கட்சி ஆசனத்தில்..

wpengine