Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீமெந்து தொழிற்சாலையில் திருட்டில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர்?

யாழ் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இடம்பெறும் இரும்பு திருட்டு சம்பவங்களுடன் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு இன்று (09-08-2023) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

சீமெந்து கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் செனரத் பெரேரா மற்றும் முன்னாள் தலைவர் காமினி ஏக்கநாயக்க ஆகியோரினால் இது தொடர்பான முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று நடைபெற இருந்த அமைச்சரவை மாற்றம் ஒத்திவைப்பு…

wpengine

பசில் ராஜபக்ஷவின் மனைவிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கிடையில் இன்று விசேட சந்திப்பு…

wpengine