Top Story 2சூடான செய்திகள்விளையாட்டு

2023 ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2023 ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அணித்தலைவராக தசுன் சானக்கவும் , உப தலைவராக குசல் மெந்திஸும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கை குழாம் கீழே…

முன்னதாக அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் காயம் அடைந்ததன் காரணமாக இறுதி அணிக்கு தெரிவு செய்யப்படவில்லை என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பினுர பெர்னாண்டோ மற்றும் பிரமோத் மதுஷன் ஆகியோருக்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதல் பெறப்பட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகவீனமுற்றுள்ள குசல் ஜனித் பெரேரா பூரண குணமடைந்த பின்னர் அணியில் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பில் 9 மணித்தியால நீர் விநியோகம் தடை…

wpengine

வற் திருத்த சட்டமூலம் – எதிர்வரும் 11ம் திகதியன்று.

wpengine

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு மீண்டும் பணம் கேட்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்..!

wpengine