Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

10 மாவட்டங்களில் கடும் மழை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக, நாடு முழுவதும் நாளை முதலாம் திகதி கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீடிக்கும் வாய்ப்பு..?

wpengine

2வது டெஸ்டில் ஹேரத் ஹெட்ரிக் சாதனை (UPDATE)

wpengine

ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

Azeem Kilabdeen