உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜனகவுக்கு நீதிமன்றம் பிணை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜனக்க பண்டார தென்னக்கோனை, ஒருமில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணை மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான றொக்கப் பிணையிலும் செல்வதற்கு கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ரூமி மொஹமட் CID இனரால் கைது [UPDATE]

wpengine

கைவினைத் தொழிற்துறை ஜனாதிபதி விருது விழா, இன்று(23) ‘அபேகம’ வளாகத்தில்…

wpengine

நீரை விற்கவோ, தனியார்மயமாக்கவோ எந்தவித திட்டமும் இல்லை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்..!

wpengine