Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது..!

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தி 02 வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெற்ற விபத்து

வெள்ளவத்தை, கடற்பரப்பை அண்மித்த வீதியில் நேற்று (28) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவி செனவிரத்ன ஓட்டிச் சென்ற கார் பஸ் மற்றும் காருடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன இன்று (29) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

அவதானம் மற்றும் மேத்யூஸ் – சந்தி குறித்தும் சங்காவிடமிருந்து விசேட கருத்து…

wpengine

வேலைநிறுத்தத்திலுள்ள பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் நாளை முதல் கடமைக்குத் திரும்ப வேண்டுமென அரசு சிவப்பு சமிஞ்சை.

wpengine

சீனாவிடமிருந்து 500 மில்லியன் உறுதி

wpengine