சூடான செய்திகள்

ஜி.எல் நிதி மோசடி விசாரணை பிரிவில்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் வாக்கு மூலம் ஒன்றை வழங்க, காவல் துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகினார்.

அமைச்சு பொறுப்பில் இருந்த போது இடம் பெற்ற முறை கேடு தொடர்பாக, அவர் வாக்கு மூலம் வழங்க வந்ததாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

Related posts

கொழும்பு- கண்டி ரயில் பயண நேர அட்டவணையில்   மாற்றம்

wpengine

மைத்திரி – ட்ரம்ப் விசேட கலந்துரையாடல் மார்ச் மாதமளவில்…

wpengine

சி.ஐ.டி விசாரணைக்கு தயாராகும் அடுத்த முன்னாள் அமைச்சர்!

Azeem Kilabdeen