உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இஸ்ரேலின் அட்டூழியங்களை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் கொழும்பில் பேரணி -அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இஸ்ரேலின் அட்டூழியங்களை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் கொழும்பில் பேரணி -அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு!

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில், நாளை (14) பி.ப 3 மணிக்கு கொழும்பு, நகர மண்டபத்தில் (Town Hall) இடம்பெறவுள்ள பேரணியில் அனைத்துக் கட்சிகளும் பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாமும் பங்கேற்போம்!
இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுப்போம்..!

Related posts

இலங்கை – பாகிஸ்தான் போட்டி அட்டவணை வெளியானது! (அட்டவணை இணைப்பு)

wpengine

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி குறித்த விவாதத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட முடியாது – சபாநாயகர்..

wpengine

நாட்டின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை…

wpengine