உள்நாட்டு செய்திகள்

“புகை” கட்டணம் மாணவர்களிடமிருந்து அறவிடப்படும்

புகைப் பரிசோதனை கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அக்கட்டணத்தை பாடசாலை மாணவர்களிடமிருந்தே அறவிடுவோம் என்று மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது.

மூன்று வருடங்களுக்கு பழைமையான வாகனங்களுக்காக வருடாந்த வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் போது புகைப் பரிசோதனை கட்டமாக வருடாந்தம் 5,000 ரூபாய் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை நேற்று இருளில் மூழ்கியமைக்கு அறிக்கை சமர்ப்பிக்க – அமைச்சர் ரஞ்சித்

wpengine

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஜகீர் கான்

wpengine

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி விவரம்

wpengine