உலக செய்திகள்சூடான செய்திகள்

மஸ்ஜிதுல் குபாவை , 60 மடங்கு பிரமாண்டமாக விரிவாக்க சவூதி அரேபியா மன்னர் சல்மான் உத்தரவு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மக்கா முகர்ரமா நகரில் இருந்து மதீனா முனவ்வரா நகருக்கு ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புலம் பெயர்ந்து வந்த போது முதல் முறையாக உருவாக்கிய மஸ்ஜிது தான் மஸ்ஜிதுல் குபா…!

சவூதி மன்னர் அஷ்ஷைஃக் சல்மான் அவர்கள் மஸ்ஜிதுல் குபா வை தற்போதுள்ள நிலையில் இருந்து அறுபது மடங்கு பிரமாண்டமாக விரிவாக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

சுமை சூழ்ந்த முறையில் மிக பரந்த முறையில் அதாவது ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் தொழுக்கூடிய வகையில் விரிவாக்கம் செய்ய ஏற்பாடாகி பணிகளும் துவக்கப்பட்டு விட்டது.

முஜீபுர்ரஹ்மான் சிராஜி

Related posts

விமல் வீரவன்சவை நாடாளுமன்ரிற்கே தேடிவந்த லஞ்ச ஆணைக்குழுக் கடிதம்

wpengine

மலாலாவுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கற்க வாய்ப்பு..

wpengine

சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீதான தாக்குதலிற்கு திட்டமிட்ட ஹமாஸ் – சிஎன்என்..!

wpengine