Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

CTB இனால் இலாபகரம் இல்லாவிட்டால் தனியார் மயமாக்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2024 ஆம் ஆண்டளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு இலாபம் ஈட்ட முடியாத பட்சத்தில் அதனை தனியார் மயமாக்க வேண்டியிருக்கும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த நிலையைத் தவிர்க்க போக்குவரத்துச் சபையை இலாபம் ஈட்டும் அமைப்பாக மாற்ற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2024ல் பல டிஜிட்டல் திட்டங்களை செயல்படுத்த வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

நான் பலஸ்தீனின் நோக்கத்தை தொடர்ந்து ஆதரித்து வருகிறேன், பலஸ்தீன தூதுவரை இன்று சந்தித்து கூறிய மஹிந்த..!

wpengine

வடக்கின் பாதுகாப்பிற்கு 850 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள்…

wpengine

நாட்டில் 2752 பேருக்கு கொரோனா

wpengine