Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பு காலிமுகத்திடல் வீதிக்கு முழுமையாக பூட்டு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழுமபு காலிமுகத்திடல் வீதி முழுமையாக மூடப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

அதன்படி எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி பகல் 2 மணி முதல் 4 ஆம் திகதி பகல் 12 மணி வரை குறித்த வீதி முழுமையாக மூடப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்தோடு தேசிய கொடியை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்இ அவற்றை கண்காணிப்பதற்கு தனி குழு அமைப்பக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Related posts

பொது மக்களின் சொத்துக்களில் கை வைப்பவன் மறு ஜென்மத்தில் நாய்களாக – ஜனாதிபதி

wpengine

அனைத்து ரயில் சேவைகளும் பாதிப்பு

wpengine

தேசிய அரசினை தொடர ஐ.ம.சு.முன்னணி இணக்கம்…

wpengine