Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்த நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக பதவிவகித்திருந்த நிலையிலேயே தற்போது அந்த இராஜாங்க அமைச்சுப் பதவியை ஷசீந்திர ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

குமார் சங்கக்கார விசாரணை பிரிவில் முன்னிலை

wpengine

உயர்தர பரீட்சையின் மீள்பரிசோதனை பெறுபேறுகள் தொடர்பில் சிக்கல் இருப்பின் தெரிவிக்குமாறு வேண்டுகோள்…

wpengine