Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வடமேல் ஆளுநராக நஸீர் அஹமட் பதவியேற்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தென் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Related posts

சட்டக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 30 அன்று..

wpengine

ஹஷீஷ் போதைப்பொருளுடன் வௌிநாட்டு பெண்ணொருவர் கைது

Azeem Kilabdeen

திலினியை விடுவிக்க அழுத்தம் கொடுத்தாரா நாமல்..? அரசியல்வாதிகளுக்கு எப்படி பணம் கிடைத்தது…??

wpengine