Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இரண்டு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இரு நாட்களுக்கு விடுமுறை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் தற்போதைய சீரற்ற காலநிலையுடன் கூடிய அனர்த்த நிலைமை காரணமாக நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கல்வி அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வியட்நாம் ஜனாதிபதி காலமானார்..

wpengine

கொழும்பு வொக்ஸ்ஹோல் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் பாரிய தீப்பரவல்…

wpengine

நாட்டின் சில மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை…

wpengine