Top Story 2உள்நாட்டு செய்திகள்

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை மறுத்தார் சுஜித்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தாம் யாரையும் தாக்கவில்லை என கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா   தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே  சஞ்சய் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுஜித் சஞ்சய் பெரேரா:-

நான் அவரைத் தாக்கியதாக அவர் கூறுவதை நான் முற்றிலும் மறுக்கிறேன் என்றார்.

இதன்​போது எழுந்த குருநாகல் மாவட்ட உறுப்பினர் நளின் பண்டார,

யாழ்.மாட்ட சுயேச்சை உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு வந்து மிகவும் அநாகரீகமாக நடந்துகொண்டார் என்றார்.

Related posts

எம்பிக்களை விலைக்கு வாங்கும் படலம் தொடங்கியது, ஆரம்ப தொகை 10 கோடி ரூபா!!

wpengine

லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டியெடுக்கப்பட்டது.

wpengine

பொதுத் தேர்தல் முடியும் வரையில் பதவியில் நீடிக்குமாறு சபாநாயகரிடம் ஜனாதிபதி விசேட கோரிக்கை

wpengine