Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரேணுக பெரேரா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளரான ரேணுக பெரேரா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவறான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

லசித் மலிங்கவின் இடத்திற்கு ஜெரோம் டெய்லர் இணைப்பு

wpengine

பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

wpengine

யாழ்.பல்கலைக்கழகில் இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட பரீட்சைகள் திங்கள் ஆரம்பம்.

wpengine