Top Story 3உள்நாட்டு செய்திகள்

அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்து அவர்களுக்கு இலாபமீட்ட வழியமைத்து கொடுத்த ஜனாதிபதி அனுர குமார

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஜனாதிபதி அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை 20 ரூபாவால் உயர்த்தி முதலாளிமார்களுக்கு இலாபமீட்ட வழியமைத்து கொடுத்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்து கடுமையான தொணியில் பேசி அவர்களுக்கு இலாபமீட்ட வழியமைத்து கொடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக கூறினார்.

நெல்லை பதுக்கி வைத்துள்ள பாரிய அரிசி ஆலைகள் மீது ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமல் 210 ரூபாவாக இருந்த நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை 230 ரூபாவாக உயர்த்தி முதலாளிமார்களுக்கு இலாபமீட்ட வழியமைத்து கொடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக கூறினார்.

Related posts

எதிர்வரும் 23ம் திகதி அவசரமாக பாராளுமன்றம் கூடவுள்ளதாக அறிவிப்பு..

wpengine

பிணை முறி மோசடி – வசந்த சமரசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine

தற்காலிக அடையாள அட்டை விநியோகப் பணி நீடிப்பு

wpengine