Top Story 1உள்நாட்டு செய்திகள்

மொட்டுவின் புதிய தேசிய அழைப்பாளர் நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக  தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் இன்று (20) இடம்பெற்ற சந்திப்பில் சானக பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, புதிய கிராம தலைவர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் விலைக்கான அதிகரிப்பு குறித்து அர்ஜூன கருத்து…

wpengine

மாலக சில்வாவுக்கு பிணை

wpengine

‘கூகுல் லூன்’ இலங்கையை கைவிட்டு, வேறொரு நாட்டுக்கு வழங்கும் நிலையில்…

wpengine