Top Story 1உள்நாட்டு செய்திகள்

பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மீது சைபர் தாக்குதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

தப்போது அதன் கட்டுப்பாடு தமது நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.

இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தனது முகநூல் பக்கத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Related posts

யாழ்.பலாலி விமான நிலையத்தை ஆராய இந்திய குழுவினர் இன்று(21) விஜயம்…

wpengine

தடைசெய்யப்பட்ட கிளைபோசேட் கிருமி நாசினி திரவம் மீளவும் சந்தையில்..

wpengine

ரோகண விஜயவீரவை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு அவரது மனைவியினால் மனுத் தாக்கல்…

wpengine