Top Story 1உள்நாட்டு செய்திகள்

மாத்தறை சிறைச்சாலை மோதல் நீடிப்பு – பொலிசார் கண்ணீர்ப் புகை தாக்குதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்ந்ததால், கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படை வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் சாட்சியம்

wpengine

இறுதி இருபதுக்கு இருபது போட்டிக்கான இலங்கை மற்றும் ஆஸி அணி விவரம்..

wpengine

பஸ்ஸில் ஏறச் சென்ற பெண்ணை மறித்து கடுமையாக தாக்கிய பொலிஸார்..!

wpengine