Top Story 3உள்நாட்டு செய்திகள்

அதிவேக வீதியில் மதிய உணவை உட்கொள்ட மே தின கூட்டங்களுக்கு சென்றவர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மே தின பேரணிகளுக்குச் செல்லும் பேருந்துகள், அதிவேக வீதியில் நிறுத்தப்பட்டுள்ளதையும், பயணிகள் வீதியோரத்தில் மதிய உணவு உட்கொள்வதையும் காட்டும் காணொளி வெளியாகியுள்ளது.

பொதுவாக அதிவேக வீதியில், வீதியோரத்தில் தேவையின்றி வாகனங்கள் நிறுத்தப்படுவது குற்றமாகும். அத்துடன் வாகனங்களில் பயணிப்போரும் வீதிகளில் இறங்குவது சட்டவிரோதமாகும்.

எனினும், NPPயின் மே தின கூட்டங்களுக்கு சென்றவர்கள், அதிவேக வீதியின் ஓரத்தில் தமது பேருந்துகளை நிறுத்தி உணவு உட்கொள்வது, அதிவேக வீதிகளில் குறிப்பிடத்தக்க ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், காணொளிக் காட்சிகள் தொடர்பில் பொலிஸார் இன்னும் பதிலளிக்கவில்லை

Related posts

வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பாணை

wpengine

ஓ.ஐ.ஸி மகள் குத்திக்கொலை – தாய் வைத்தியசாலை யில் அனுமதி

wpengine

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine