Top Story 2உள்நாட்டு செய்திகள்இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா! by Azeem KilabdeenMay 11, 202501 Share0 (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் திகதி குறித்த பதவியை பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.