Top Story 3உள்நாட்டு செய்திகள்

முதியோருக்கான கொடுப்பனவு இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நலன்புரி நன்மைகள் சபையால் ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நன்மைகளை பெறும் குடும்பகளின் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு இன்று வங்கிகளில் வைப்பிலிடப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.

அதன்படி, 599,730 பயனாளிகளுக்கான கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

Related posts

மாந்தை கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட 40 கி.மீ உள்ளக வீதிகளை செப்பனிட நடவடிக்கை…

wpengine

பள்ளியின் முன்னேற்றத்திற்காக இராணுவ தளபதியினால் நிதி அன்பளிப்பு [PHOTOS]

wpengine

ஜனாதிபதியின் பதிலை ஏற்க முடியாது கலந்துரையாடல் தோல்வி – சுமந்திரன்..!

wpengine