Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

கல்கிஸ்ஸ, வில்லியம் பிளேஸ் பகுதியில் 110 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணாவார். 

சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அகதி முகாமிலிருந்து அலரி மாளிகை வரை; சோதனகளை சாதனைகளாக்கி வரும் யுக புருஷர்..!

wpengine

கொழும்பு – ஷாங்காய் விமான சேவை இடைநிறுத்தம்

wpengine

ஹாங்காங்கில் நடக்கவிருக்கும் T20 தொடரில் சங்காவிற்கு போட்டியாக அப்ரிடி களமிறக்கம்..

wpengine

Leave a Comment