உள்நாட்டு செய்திகள்

வெல்லவாயவில் இரு பெண்கள் மோதல்

வெல்லவாய பிரதேசத்தில் இரு பெண்கள் பொது இடமொன்றில் மோதிக்கொண்டுள்ளனர்.

நபரொருவரின் மனைவியும் அவர் கள்ளத்தொடர்பை பேணி வந்த பெண்ணொருவருமே இவ்வாறு மோதிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனர்.

இம்மோதலின் போது அந்நபரும் அங்கிருந்ததுடன் அவர் மீதும் இதன்போது வேறு சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு நிலைமை கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளதாக பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவிப்பு.

Related posts

முடக்கப்பட்ட அட்டுலுகம, பண்டாரகம பகுதிகள் விடுவிப்பு

wpengine

பால்மா – சீனி விலைகள் குறைப்பு..!

wpengine

பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்குள்ளான கிரிக்கெட் வீரர் தனுஷ்கவை சந்தித்த சனத் மற்றும் அமைச்சர் ஹரீன்..!

wpengine