உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சியின் ஒரு வருட பூர்த்திக்கு ஒருவாரம் தேசிய கொடியேற்றல்

நல்லாட்சியை கொண்ட நாடு உருவாகி எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ளதால், அனைவரும் தமது வீடுகளில் தேசிய கொடிகளை ஏற்றி அதனை அனுஷ்டிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் இதனை கூறியுள்ளார்.  இதனை தவிர ஜனவரி 8 ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு அமைச்சுக்களிலும் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டிருக்கும்.

மேலும் அபிவிருத்தியுடன் தொடர்புடைய பல நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாகவும் கபீர் ஹசீம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

விக்னேஸ்வரனுக்கு பாதுகாப்பு வழங்க இராணுவம் தயார் நிலையில்..

wpengine

நாடு பூராகவும் மழையுடன் கூடிய காலநிலை குறைந்து குளிர் அதிகரிக்கும்…

wpengine

30 ஆண்டுகள் வளர்ச்சியை கொண்டாடிய Whiteline Industries

Azeem Kilabdeen