உள்நாட்டு செய்திகள்

JASTECA முன்னாள் தலைவரான மஹிந்த சரணபால கௌரவிப்பு

JASTECA என்று அழைக்கப்படும் ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான மஹிந்த சரணபால, ஜப்பானிய தூதுவர் நொபுஹிடோ ஹோபோவினால் அண்மையில் கௌரவிப்பு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வு தூதுவரின் உத்தியோகபூர்வ இலத்தில் பல விருந்தினர்கள் முன்னிலையில் இடம்பெற்றது.

Related posts

ஜூலை முதல் வாகனங்களுக்கான ஒலிவாங்கிகள் தொடர்பில் தடை…

wpengine

1 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…

wpengine

மகரகம பொலிஸ் நிலையத்தில் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

wpengine