ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலைதளைகளை சாப்பிடும் அனுஷ்கா

“இஞ்சி இடுப்பழகி” படத்தில் அனுஷ்கா எடை கூடிய தோற்றத்திலும்,மெலிந்த தோற்றத்திலும் வருகிறார். முதலில் அனுஷ்காவின் உப்பிய தோற்றத்தை படமாக்குகின்றனராம் இயக்குனர் .

இஞ்சி இடுப்பழகி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாராகிறது. ஹீரோயின் ஓரியண்ட் படமான இதில் ஆர்யா ஹீரோ.

படத்தில் வரும் அனுஷ்காவின் சைஸ் ஸீரோ தோற்றத்துக்காக விரைவில் அவர் விக்ரமைப் போல் இலைதளைகளை மட்டுமே சாப்பிட இருக்கின்றாராம்.

இப்படத்தின் கதையை கனிகா தில்லான் எழுதியிருப்பதோடு, கே.எஸ்.பிரகாஷ் என்பவர் படத்தை இயக்கியுள்ளார்.

Related posts

‘சவுகார்பேட்டை’ – யால் உறங்கவில்லை – ஸ்ரீகாந்த்

wpengine

ஊரடங்குச் சட்டத்தில் மீளவும் தளர்வு நிலை

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் பார்வை கே.பி பக்கம் சாய்கிறது..

wpengine