ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஹெட்டனில் திடீர் தீப்பரவல்

ஹெட்டன் – சிங்கமலை காட்டு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக 6 ஏக்கர், அளவிலான நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இவ்வாறு ஏற்பட்ட தீப்பரவலை கட்டுபாட்டுக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை என காவல் துறை ஊடக பிரிவு மேலும் தெரிவித்தது.

Related posts

ரோஹித்த ராஜபக்ஷவின் செய்மதி செயற்திட்டத்துக்கு மின்சார சபையினால் பணம் மோசடி..

wpengine

மைத்திரிக்கு கையில் பலத்த அடி….?

wpengine

இறுதித் தீர்ப்பு இன்று(13)..- உச்ச நீதிமன்ற தொகுதிக்கு பலத்த பாதுகாப்பு…

wpengine