உள்நாட்டு செய்திகள்

முருத்தட்டுவே ஆனந்த தேரரை சந்தித்தார் அமைச்சர் கபீர் ஹாசிம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசிம் நாரஹென்பிடியில் அமைந்துள்ள அபயாராம விஹாரைக்கு இன்று (21) காலை விஜயம் செய்துள்ளார்.

விஹாரைக்கு விஜயம் செய்த அமைச்சர், முருத்தட்டுவே ஆனந்த தேரரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பிரதான தளமாக அபயாராம விஹாரை விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எசல பெரஹரா : இறுதி பவனி இன்று

wpengine

தாஜுதீன் கொலை விவகாரம் – சுமித் பெரேராவின் விளக்கமறியலில் நீடிப்பு

wpengine

எஸ்.பி.திசாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் பொதுஜன முன்னணியில் இணைவு

wpengine